ஊட்டியில் புல்வெளிகளை பாதுகாக்கும் “பாப் அப்” முறை!
ஊட்டியில் தற்போது உறைபனி தாக்கம் அதிகமாக காணப்படுகிறது! திறந்தவெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை மீது பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்! இந்நிலையில், ஊட்டியில் பூங்காக்களில் மலர் செடிகளை உறைபணியில் இருந்து…
பிரதமருக்கு எதிராக பதிவிடகூடாது . . .திமுக தலைமை உஷ்
புதிய மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடியை விமர்சித்து, எந்த பதிவும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என கட்சியினருக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். ஆர்வக்கோளாறில் ஐடி விங் நிர்வாகிகளில் சிலர், மோடியை எதிர்த்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக…
இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி
இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கோவோவேக்ஸ், கோர்பிவேக்ஸ் தடுப்பூசிகளுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. 2 கொரோனா தடுப்பூசிகளையும் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மோல்நுபிரவிர் மருந்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது…
தேனியில் வாழை தொகுப்பு வளர்ச்சி திட்ட கருத்தரங்கு
தேனியில் தனியார் விடுதியில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், தேனி வாழை தொகுப்பு வளர்ச்சி திட்ட கருத்தரங்கு, கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது. தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். கலெக்டர் பேசியதாவது:மாவட்டத்தில்…
ஒரு லட்ச ரூபாய் போன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்த டேனியல் கரோல் என்பவர் சமீபத்தில் ஒரு ஆன்லைன் தளத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான ஐ-போன் 13 பிரோ மேக்ஸ் போனை ஆர்டர் செய்துள்ளார். அந்தப் போனின் பார்சல் இரண்டு வாரங்கள் தாமதமாக வந்துள்ளது.…
‘ஷாஜகான்’ பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘ஷாஜஹான்’ படத்தை இயக்கியவர் ஆச்சார்யா ரவி! பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் ரவி. ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய பின்பு ஆச்சார்யா ரவி ஆனார். அனைத்துக்கும் ஆசைப்படு, டம்மி டப்பாசு, விண், விஜய் நடிப்பில் வெளியான ஷாஜஹான்,…
வேடச்சந்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநாடு துவக்கம்..!
திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூரில் செந்தொண்டர் பேரணியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட 23வது மாநாடு வேடசந்தூரில் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நிகழ்ச்சி ஆத்துமேட்டில் நடைபெற்றது. தோழர்கள் முத்துக்கருப்பன், முத்துராஜ் ஆகியோர் நினைவாக கொண்டுவரப்பட்ட மாநாட்டு…
‘அங்கிள்’ என அழைத்த பெண்ணை சரமாரியாக தாக்கிய கடைக்காரர்..!
கடைக்காரரை அங்கிள் என அழைத்ததற்காக 18 வயது பெண்ணை 35 வயது உடைய ஒரு நபர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தன் குடும்பம் சார்ந்த உறவினர்களையோ அல்லது வெளியில் புதிதாக உள்ள நபர்களையோ சிறுவர்கள், பெரியவர்களை மரியாதை…
அன்னை தெரசா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகள் முடக்கமா? – மத்திய அரசு விளக்கம்
அன்னை தெரசாவின் அறக்கட்டளை அமைப்பின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கி விட்டதாக மேற்குவங்க முதல்வர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், மத்திய அரசு அதனை மறுத்து விளக்கம் அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் அனைத்து…
வேற்றுகிரக வாசிகளால் மாறுபட்ட சிக்கலை எதிர்கொள்ளும் வடக்கு அயர்லாந்து மக்கள்..!
வடக்கு அயர்லாந்தில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு வரை, மர்மமான வகையிலான காட்சிகள் தோன்றியதாக 8 புகார்கள் வந்த நிலையில், இந்த முறை ஒரே ஆண்டில் மர்மான சம்பவங்கள் சுமார் 6 பதிவாகியுள்ளன. தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று…