• Mon. May 29th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • லஞ்ச வாங்குவதில் இந்தியாவுக்கு 82-வது இடம்

லஞ்ச வாங்குவதில் இந்தியாவுக்கு 82-வது இடம்

லஞ்ச-ஊழலுக்கு எதிரான ‘டிரேஸ்’ என்ற அமைப்பு, உலக அளவில் தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது.நடப்பு ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 194 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 44 புள்ளிகளுடன்…

புதிய நட்சத்திர கிரகத்தை கண்டுபிடித்தனர்- இஸ்ரோ விஞ்ஞானிகள்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவென்றால், ஆமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வு கூட விஞ்ஞானிகள், வியாழன் கோளை விட 1.4 மடங்கு பெரிய நட்சத்திர கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த அளவீட்டு பணிகள் கடந்த 2020-ம்…

அதிகனமழை எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, வேலூர், விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும்…

விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு பரிசு என அறிவித்த அர்ஜுன் சம்பத் மீது வழக்கு

கடந்த 7ஆம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில், “தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001/- வழங்கப்படும் என்று அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை…

“பொங்கல் தொகுப்பில் பணத்தையும் சேர்க்க வேண்டும்” – இபிஎஸ்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு, பரிசு பணத்தையும் சேர்த்து வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தனது ட்விட்டரில் பக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த…

கனமழை முன்னேற்பாடாக தேவையான பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நாளை சென்னையில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், மற்ற இடங்களில் பரவலாக மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதிகனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மக்கள் தங்களுக்கு…

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…

தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு கோட்டாட்சியர் காலில் விழுந்த பெண்

ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் பலர், தங்களது அவசர பணத் தேவைகளுக்கு, கந்துவட்டி கும்பல்களிடம் பணம் வாங்கி , அவர்களிடம் சிக்கி, மீள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோல் நிகழ்ந்த அவலங்கள் ஏராளம். இதனை…

தங்கச்சிமடத்தில் குறவர் இன மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

தங்கச்சிமடம் ஊராட்சி காட்டுப்பகுதியில் வாழும் குறவர் இன மக்கள் தங்களுக்கு தமிழக அரசு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுவேளாங்கன்னி கோவில் காட்டுப்பகுதியில் குறவர் இன மக்கள் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசு புறப்போக்கு…

திருவாடானையில் காதல் ஜோடி தஞ்சம்…

திருவாடானையில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அடந்தனார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி என்பவர் மகன் ரகுபதி (21) என்பவரும் இவரது உறவினரான நாரமங்கலம் மாரி மகள் ஸ்வேதா(20) இருவரும் கடந்த ஆறு மாத…