• Thu. Apr 18th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி: மயிலாடுதுறையில் கலைக்கல்லூரியின் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி..!

மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி: மயிலாடுதுறையில் கலைக்கல்லூரியின் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி..!

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் மாணவிகள் மற்றும் சித்தர்காடு ஊராட்சி சார்பில் பொதுமக்களிடம் மஞ்சப்பையை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார.; இதில் மஞ்சப்பை பயன்பாடு, வீட்டுத்…

பெட்ரோல், டீசல் விலையில் 55வது நாளாக எந்த மாற்றமும் இல்லை..!

சென்னையில் தொடர்ந்து 55-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றம் இல்லாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.40க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல்,…

ஸ்பூனில் சாப்பிட்டால் உடம்பு குறையுமா?

இந்த காலத்து பொண்ணுங்களுக்கு, இருக்கிற பிர்ச்சனைகளோட வரிசைல்லா மிக முக்கியமான ஒன்னு, உடம்ப குறைக்கிறது.. உடம்ப கண்ட்ரோலா வச்சுகிறது நல்ல விஷயம் தான்.. ஆனா, அதுக்காக சரியான முறைய ஃபாலோ பண்றது என்னமோ ஒரு சிலர்தான்.. சாப்பாடு சாப்பிடாம பட்டினியா இருக்கிறது.…

நீட் விலக்கு மசோதா மீது பரிசீலனை – ஆளுநர் மாளிகை விளக்கம்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா நிலை குறித்து ஆளுநர் மாளிகை பதிலளித்துள்ளது. மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை…

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை – சென்னை காவல்துறை அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடித்து புத்தாண்டு இரவுக் கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சென்னை பெருநகர…

குமரியில், ரூ17.76 கோடிக்கு குடித்து தீர்த்த குடிமகன்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.17 கோடியே 76 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில், மொத்தம் 113 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன! இதன் மூலம் நாள் ஒன்றுக்கு, ரூ.2 கோடி…

தொடர் சாதனையில் ‘மாநாடு’!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டையில் முன்னிலை வகிக்கும் திரைப்படம், மாநாடு. டைம் லூப் என்கிற வித்யாசமான கதை அமைப்பை மையப்படுத்தி, அதை ரசிகர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படி திரைக்கதையை அமைத்தது இப்படத்தின் வெற்றிக்கு கூடுதல்…

கூடலூர் அருகே லாரி டயர் வெடித்து விபத்து

தேனி கூடலூர் அருகே தண்ணீர் பாட்டில்கள் கொண்டு சென்ற லாரி விபத்துக்குள்ளானதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தனியார் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. நேற்று காலை 11 மணிக்கு கூடலூருக்கு லாரியில் பண்டல், பண்டலாக…

‘கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துங்கள்’: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் ‘ஒமிக்ரான்’ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த வைரஸ், டெல்டா வைரசை விட 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்று நிபுணர்கள் கூறினர். ஒமைக்ரான் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்தை நிறுத்தின. இருப்பினும்,…

பொங்கலுக்கு 16000 பேர் சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்…

புத்தாண்டு , பொங்கல் பண்டிகையின் போது சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவர். ஆயிரக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம் என்பதால் சிறப்பு ரயில் மற்றும் பேருந்து சேவை ஆண்டு தோறும் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள்…