கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் நாடு தழுவிய மறியல் போராட்டம்
மத்தியில் ஆளும் பாஜக அரசு அண்மைக்காலமாக கொண்டு வந்துள்ள பல்வேறு சட்டங்கள் மூலம் மக்கள் விரோத அரசாக கருதி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த மூன்று சட்டங்கள், மீனவர்களுக்கு எதிராக கொண்டு வந்த புதிய மசோதா…
பயிர் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் – ப.ரவீந்திரநாத் பாராளுமன்றத்தில் கோரிக்கை
தமிழகத்தில் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் பாராளுமன்றத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் பேசினார். அவர்…
மக்களை திசைதிருப்பவே தமிழ்புத்தாண்டு தேதி மாற்றம்- பாஜக தலைவர் அண்ணாமலை குற்றசாட்டு
வெள்ள பாதிப்பு விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே தமிழ்புத்தாண்டு தேதியை திமுக அரசு கையில் எடுத்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை குறைக்க…
பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரும் சீரம் நிறுவனம்
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் போட்டவர்களுக்கு பூஸ்டர் ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒமிக்ரான் வைரஸ் சுமார் 27 நாடுகளில் 226 பேருக்கு உறுதியாகி உள்ளதாக அமெரிக்காவின் நோய்…
ஓமிக்ரானை கண்டறிய 12 ஆய்வகங்களில் தொழில்நுட்ப வசதி…
கொரோனாவின் புதிய திரிபான ஓமிக்ரானை கண்டறிய தேவையான தொழில்நுட்ப வசதிகள் 12 ஆய்வகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒமிக்ரான் பரவினால் அதற்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.இதற்கான…
தாமிரபரணியில் கரைப்புரண்டோடும் வெள்ளம்…
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பல பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையொட்டி பாபநாசம் காரையாறு அணை, சேர்வலாறு…
பெரியவர்கள் வீட்டில் இருக்க, குழந்தைகள் மட்டும் பள்ளிக்கு செல்வதா?: உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி கேள்வி
டில்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், பெரியவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய, குழந்தைகள் மட்டும் பள்ளிக்கு செல்வதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. தொடர்ந்து…
சாலைகளில் மரங்கள் வளர்க்கும் திட்டம்: அமைச்சர் நிதின் கட்கரி
நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் போது வெட்டப்படும் மரங்களை ஈடுகட்ட, சாலைகளில் மரம் வளர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ள அவர், ஒப்பந்ததாரர்கள்…
3வது நாளாக தொடரும் போராட்டம்- எம்.பி.க்கள் சஸ்பெண்ட் எதிரொலி
12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் 3வது நாளாக காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் கடந்த திங்கட்கிழமையன்று சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய…
7-ந் தேதி நடைபெறுகிறது அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று உட்கட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டள்ளது. 5ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதிக்கு உட்பட்டு இந்த தேர்தல் நடைபெறுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர்…