பெப்சி தலைவர் செல்வமணிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கேள்வி
கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாக தெரிவித்திருந்தார். இதனை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி விடுத்துள்ள அறிக்கையில்…
நடிகர் திலீப் மீது மீண்டும் ஒரு வழக்கு
கடந்த 2017ம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட நடிகை பாவனாவை மர்ம நபர்கள் கடத்தி சென்று பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கினர். இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட 9 பேர்…
இந்திக்கு போகும் அன்பிற்கினியாள்
தமிழில் வெளிவந்த ‘அன்பிற்கினியாள்’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.மலையாளத்தில் ‘ஹெலன்’ என்ற பெயரில் வெளியான திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு பல விருதுகளையும் பெற்றிருந்தது. ஒரு இரவில் தனியார் ஹோட்டல் ஒன்றின் குளிரூட்டப்பட்ட கிட்டங்கி அறையில் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்ளும்…
கொரோனா பணிக்கு நர்சிங் மாணவர்களை பயன்படுத்தலாம்!
கொரோனா பணிக்கு பிஎஸ்சி நர்சிங் மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்தலாம் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. நாட்டில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் தொற்று விகிதம் கனிசமாக உயர்ந்துள்ளது. இதேபோல் கொரோனாவால்…
குக்கு வித் கோமாளி சீசன் 3 லிஸ்ட்?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை 2 சீசன் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து விரைவில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே சிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை ஆகியோர் கோமாளியாக…
உகாண்டாவில் பொதுமுடக்கம் நிறைவு!
உலகின் மிக நீண்ட பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்த உகாண்டாவில், அது நிறைவு பெற்று, திங்கள் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்! வெகு மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் பல பகுதிகளில் இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…
ஆன்ட்டி இந்தியன் பட தயாரிப்பாளர் பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவு
’’என் மீது 1995 ஆம் ஆண்டு விளக்குத்தூண் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு தவறுதலாக பதிவு செய்யப்பட்டது; அதன் பின்பு 25 வருடங்களாக எந்த ஒரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை’’ மதுரையை சேர்ந்த முகமது ரபிக் (எ) ஆதம் பாவா…
நாகூர் தர்காவின் சந்தனக்கூடு விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவின் 465-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா வருகிற 13-ம்…
பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதார் எண் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பாலியல் தொழிலாளிகளுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொழிலாளிகளுக்கு அடையாள அட்டை இல்லாமல் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வழங்கவும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஆணைபிறப்பித்துள்ளது.
மீண்டும் தலைதூக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்
இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகி இருந்தார். ஸ்ரீபதி இயக்கும் அந்த படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பது குறித்து முன்பு போஸ்டர் வெளியாகி வைரலானது. படத்திற்கு…