• Mon. Jun 5th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அடுத்தாண்டுக்கான டி.என்.பி.எஸ்.ஸி தேர்வு அட்டவணை வெளியீடு..!

அடுத்தாண்டுக்கான டி.என்.பி.எஸ்.ஸி தேர்வு அட்டவணை வெளியீடு..!

சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளார். அந்த அட்டவணையின்படி, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளும்…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 23 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.காட்டுத்தீ போன்று ஒமிக்ரான் தொற்று வேகமாக நாடுகளிடையே பரவி வருகிறது. ஒமிக்ரான் வைரஸ் பரவல் பல நாடுகளை மீண்டும் எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க…

மாநாடு படத்தின் வில்லனாக முதலில் இவர்களைதான் தேர்வு செய்தார்களாம்…

மாநாடு’ திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வெங்கட்பிரபுவும், சுரேஷ் காமாட்சி அவர்களும் முதலில் வேறு சில நடிகர்களைத்தான் அணுகி இருக்கிறார்கள்.. தெலுங்கு ஹீரோ ரவிதேஜாவைத்தான் முதலில் கேட்டிருக்கிறார்கள்… அவர் கதையை கேட்டுவிட்டு, ‘நடிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.. பின்பு ஏதோ காரணங்களால்…

உளவியல் ஃபேண்டஸி ஜானரில் “க்”

தர்மராஜ் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் மற்றும் பிரபு இணைந்து வழங்கும், ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபுதமிழ் இயக்கத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும் திரைப்படம் “க்”. தமிழ் சினிமாவில் புதுவகை உளவியல் ஃபேண்டஸி ஜானரில், ரசிகர்களுக்கு புது…

தொடர் உச்சத்தில் காய்கறிகளின் விலை.. கவலையில் மக்கள்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி தக்காளிக்கு என்று தனி மைதானம் துவங்கப்பட்டு 7 நாட்கள் ஆனா நிலையில் விலை குறையாததால் மக்கள் கவலையடைந்துள்ளனர். தற்போது தொடர் மழையால் தக்காளி மட்டுமில்லாமல் இதர காய்களின் விலையும் அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னையில் இன்றைய…

55 கோடிக்கு வியாபாரமாகியுள்ள பாலகிருஷ்ணாவின் திரைப்படம்

தெலுங்குத் திரையுலகத்தின் அதிரடி மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா. அவருடைய படங்களில் உள்ள நம்ப முடியாத ஆக்ஷன் காட்சிகளுக்காகவே அவருக்கு மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் அதிகம் உண்டு. ஒரு ஜாலிக்காகவாவது அவருடைய படங்களை ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள். பாலகிருஷ்ணா நடித்த ‘அகான்டா’ என்ற…

நடிகர் உமாபதி ராமய்யாவின் தண்ணிவண்டி படம்

நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி நடிக்கும் படம் தண்ணிவண்டி. இதில் உமாபதியின் தந்தையாகவே தம்பி ராமய்யா நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், தேவதர்ஷினி, சமஸ்கிருதி, ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். மோசஸ் இசை அமைத்துள்ளார், எஸ்.என்.வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.…

உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பா ?

திமுக இளைஞரணி செயலர் உதயநிதிக்கு, அமைச்சர் பதவி வழங்க ஆலோசனை நடந்த நிலையில், தற்போது துணை முதல்வர் பதவி வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவது தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், அமைச்சர்களின் இலாகாக்களில் அதிரடி மாற்றம்…

ஹிந்தியில் ரீமேக்காகும் விக்ரம் வேதா..

தமிழில் மாதவன்- விஜயசேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கிய படம் விக்ரம் வேதா. இந்த படத்தை தற்போது அவர்கள் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். மாதவன் நடித்த என்கவுண்டர் போலீசாக சைப் அலிகானும், விஜய் சேதுபதி நடித்த தாதா வேடத்தில் ஹிருத்திக்…

மீண்டும் ஜோடி சேரும் அதர்வா சற்குணம் காம்போ…

களவாணி , வாகை சூடவா, நய்யாண்டி படங்களை இயக்கியவர் சற்குணம். இவரின் இயக்கத்தில் இறுதியாக ‘களவாணி 2’ படம் வெளியானது. தற்பொழுது, அதர்வா கதாநாயகனாக நடிக்கும் படமொன்றை இயக்கிவருகிறார் சற்குணம். ‘சண்டிவீரன்’ படத்தைத் தொடர்ந்து அதர்வா – சற்குணம் கூட்டணியில் உருவாகும்…