படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான்.அரண்மனைவாசலில் மெல்லிய ஆடையுடன் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.“குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?” என்று கேட்டான்.“ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை…
குறள் 330
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர் பொருள் (மு.வ): நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
அழகு குறிப்புகள்
மேனி பொலிவு பெற:து.பருப்பு 200 கிராம். கஸ்தூரி மஞ்சள் 10 கிராம் இந்த இரண்டையும் மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை. இந்தப் பொடியை பேஸ்ட் போல குழைத்து, முகம் முதல் பாதம் வரை பூசி பிறகு…
சமையல் குறிப்புகள்
பொருள் விளங்கா உருண்டை: தேவையானவை: வேர்க்கடலை – 1 கப், எள் – 1 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை – கால் கப், தேங்காய் (பல்லுப் பல்லாகக் கீறியது) – 2 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு –…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் நறுக்கென்று ஒரு கேள்வியை இறைவனிடம் ஒருவன் கேட்டான்….காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்….., காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா……!இது என்ன நியாயம்????கலகலவென சிரித்தான் இறைவன்தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லைதந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லைதூணிலும்…
குறள் 329
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவா ரகத்து.பொருள் (மு.வ):கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.
சமையல் குறிப்புகள்
காலிஃபிளவர் வடை: தேவையான பொருட்கள்காலிஃபிளவர் – அரை கப் (சுடு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கியது), கடலை மாவு – இரண்டு டீஸ்பூன், கசகசா – கால் டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது), உப்பு –…




