• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • இன்றைய ராசி பலன்கள்:

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம் – மறதிரிஷபம் – நலம்மிதுனம் – வரவுகடகம் – வெற்றிசிம்மம் – பெருமைகன்னி – கோபம்துலாம் – லாபம்விருச்சிகம் – அன்புதனுசு – வரவுமகரம் – எதிர்ப்புகும்பம் – தடங்கல்மீனம் – தீரம் நல்ல நேரம் : காலை 10.45…

குறள் 466

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும் பொருள் (மு.வ) ஒருவன்‌ செய்யத்தகாத செயல்களைச்‌ செய்வதனால்‌ கெடுவான்‌; செய்யத்தக்க செயல்களைச்‌ செய்யாமல்‌ விடுவதனாலும்‌ கெடுவான்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 194: அருளாயாகலோ, கொடிதே!- இருங் கழிக்குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி,தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே-கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென,பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்நீர்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1. துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது. 2. நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே. 3. கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாய்மார்களை அவர் படைத்துள்ளார். 4. ஒரு…

பொது அறிவு வினா-விடைகள்

1. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது? தீக்கோழி 2. ஒரு தீக்கோழிக்கு எத்தனை வயிறுகள் உள்ளன?  3 3. கரடிக்கு எத்தனை பற்கள் உள்ளன?  42 4. உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த யானை எந்தப் பகுதியைப் பயன்படுத்துகிறது?  காது 5.…

குறள் 465

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறு பொருள் (மு.வ): செயலின்‌ வகைகளை எல்லாம்‌ முற்ற எண்ணாமல்‌ செய்யத்‌ தொடங்குதல்‌ பகைவரை வளரும்‌ பாத்தியில்‌ நிலைபெறச்‌ செய்வதொரு வழியாகும்‌.

அழகு குறிப்புகள்

முடி அடர்த்தியாக வளர: செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் மற்றும் சுத்தமான விளக்கெண்ணெய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மலிவான விலையில் கடைகளில் கிடைக்கும். இந்த மூன்று எண்ணெய்களையும் இந்த முறையில் நீங்கள் கலந்து பயன்படுத்தும் பொழுது…

சமையல் குறிப்புகள்:

இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்: மீதமான சாதம் – ஒரு கப், அரிசி மாவு – ஒரு கப், உப்பு – தேவையான அளவு. இடியாப்பம் செய்முறை விளக்கம்: இடியாப்பம் செய்வதற்கு முதலில் மீதமான சாதம் ஒரு கப் அளவிற்கு எடுத்துக்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 194: அம்ம வாழி, தோழி! கைம்மாறுயாது செய்வாங்கொல் நாமே- கய வாய்க்கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்,வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை,அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத் தனி நிலை இதணம் புலம்பப் போகி,மந்தியும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1. சந்தோஷத்தைத் தொடதே; ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு. 2. குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்; பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம். 3. அன்பு சில குறைகளையும் அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது.…