பொது அறிவு வினா விடைகள்:
1. ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் யார்? பானு அத்தையா 2. இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண் யார்? பாத்திமா பீவி 3. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் யார்? ஸ்ரீமதி. இந்திரா…
குறள் 469
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்பண்பறிந் தாற்றாக் கடை பொருள் (மு.வ) அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால் நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
அழகு குறிப்புகள்:
முடி அடர்த்தியாக வளர தேவையான பொருள்கள் தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்ரோஸ்மேரி எசன்ஷியல் ஆயில் – 4 சொட்டுகள் செய்முறை ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி அதற்கு மேல் சிறிய பாத்திரத்தில்…
சமையல் குறிப்புகள்:
கோதுமை மாவு முறுக்கு செய்முறை: முதலில் 2 கப் அளவு கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இதை இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைக்க வேண்டும். அடுப்பில் ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். இட்லி குண்டானில், இட்லி தட்டை…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 196: பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை,பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்,மால்பு இடர் அறியா, நிறையுறு மதியம்!சால்பும் செம்மையும் உடையை ஆதலின்,நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின், எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்!நற் கவின் இழந்த…
படித்ததில் பிடித்தது
1. துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது. 2. நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே 3. கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாய்மார்களை அவர் படைத்துள்ளார். 4. ஒரு சிறந்த…
பொது அறிவு வினா விடைகள்
1.இந்தியாவில் “வெள்ளை புரட்சியின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்? வர்கீஸ் குரியன் 2. எந்த ஆண்டு சி.வி. ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது? 1930 3. சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது? 1951 4. இந்தியாவில்…
குறள் 468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும் பொருள்(மு.வ) தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று (அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகி விடும்.
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் – தடங்கல்ர்ஷபம் – வெற்றிமிதுனம் – தீரம்கடகம் – மறதிசிம்மம் – அன்புகன்னி – சிரமம்துலாம் – எதிர்ப்புவிருச்சிகம் – ஆசைதனுசு – நலம்மகரம் – லாபம்கும்பம் – வரவுமீனம் – பிரிதிநல்ல நேரம் : காலை 9.15 மணி…
குறள் 467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு பொருள் (மு. வ) செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.




