குறள் 634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்லது அமைச்சு பொருள் (மு.வ): செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.
தொடக்கக்கல்வி பட்டயதேர்வு கால அட்டவணை வெளியீடு
ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு வருகின்ற ஜூன் இருபதாம் தேதி முதல் நடைபெற உள்ளது. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 20 முதல் ஜூலை 8 வரையும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 21…
காங்கிரசுக்கு 9 பிளஸ் 1 தொகுதிகள் ஒதுக்கீடு தர திமுக முடிவு
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு தமிழகத்தில் 9தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் போட்டியிடும் 9 தொகுதிகளின் பட்டியலை தமிழக காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு அனுப்பியதாகவும், தொடர்ந்து திமுகவிடம் அகில இந்திய தலைமை பேசி…
கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தேர்தல் ஆணையம்
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பொய்யான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் கூகுள் நிறுவனத்துடன் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.…
பாஜகவுடன் கூட்டணி அமைத்த பாமக
விரைவில் மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணியை பாமக உறுதி செய்துள்ளது.இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி கட்சிகள் பேச்சு…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 339: ‘தோலாக் காதலர் துறந்து நம் அருளார்;அலர்வது அன்றுகொல் இது?’ என்று, நன்றும்புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்அறிந்தனள்போலும், அன்னை – சிறந்த சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி,நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த்…
மக்களவை தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபைத் தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
வருகிற மக்களவைத் தேர்தலுடன், காஷ்மீடு சட்டசபைத் தேர்தலையும் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.தேர்தல் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஜம்மு…
ராணுவவீரர்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு
நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் சொத்து வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது..,தாய்நாட்டிற்காக நம் நாட்டின் பல்வேறு எல்லைகளில் தன்னலமற்ற சேவைகள்…
இ-சேவை மூலம் எல்எல்ஆர் பெறும் வசதி அறிமுகம்
இன்று முதல் வாகனம் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக சாலை பாதுகாப்பு ஆணையர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தற்போது வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெறுவதற்கு, ஓட்டுநர் பயிற்சி…




