படித்ததில் பிடித்தது
பணம் தலைகுனிந்துபணியாற்றும் அல்லதுதலைக்கீழாக தள்ளிவிடும். பணத்தை சம்பாதிக்க வேண்டும்என்பதற்காக ஒழுக்கத்தைவிற்று விடாதே. பணத்தால் புத்தகத்தை வாங்கிவிடமுடியும் ஆனால்அறிவை வாங்கிட முடியாது. பணத்தின் உண்மையானமதிப்பு பிறரிடம் கடன்கேட்கும் போதுதான் தெரியும். பணத்தை அடிக்கடி குறைகூறுவார்கள். ஆனால்அதை யாரும் மறுப்பதில்லை.
பொது அறிவு வினா – விடைகள்
1) இந்திய தொழில்துறையின் தந்தை? டாட்டா 2) இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை? தாதாபாய் நௌரோஜி 3) இந்தியப் பத்திரிக்கையின் தந்தை? ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி 4) இந்திய மறுமலர்ச்சியின் தந்தை? ராஜாராம் மோகன்ராய் 5) இந்திய கூட்டுறவின் தந்தை? பிரடெரிக் நிக்கல்சன்…
குறள் 689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சேரா வன்க ணவன் பொருள்(மு.வ): குற்றமான சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் இடைத்தேர்தல்
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி 13 தொகுதிகளுக்கும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்குதல்…
நாளை சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம்
வருகிற 24ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நாளை சட்டப்பேரவை அலுவலக் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன்…
விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த…
அரசு பள்ளிகளில் புதிய வாட்ஸப் சேனல் தொடக்கம்
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக தமிழ்நாடு அரசு “TNDIPR, Govt. of Tamil Nadu” என்ற பெயரில் புதிய வாட்ஸப் சேனல் ஒன்றைத் தொடங்கி உள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர்…
3வது முறையாக பிரதமர் பதவியேற்ற நரேந்திரமோடி விவசாயிகள் நலன் சார்ந்த திட்டத்திற்கு முதல் கையெழுத்து
3வது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திரமோடி முதல் கையெழுத்தாக 9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் தனது முதல் கையெழுத்திட்டார்.3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி,நேற்று தனது அலுவலகத்துக்கு சென்றதும் முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் ‘பி.எம் கிசான்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 379 புன் தலை மந்தி கல்லா வன் பறழ்குன்று உழை நண்ணிய முன்றில் போகாது,எரி அகைந்தன்ன வீ ததை இணரவேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கையதேம் பெய் தீம் பால் வெளவலின், கொடிச்சி எழுது எழில் சிதைய அழுத கண்ணே,தேர்…
படித்ததில் பிடித்தது
வரலாறு உன் பெயரைசொல்ல வேண்டுமானால்நீ பல முறை என்னைதேடி வர வேண்டும்இப்படிக்கு முயற்சி. உன் வெற்றிக்கானஒவ்வொரு வாய்ப்பும்உன் ஒவ்வொரு முயற்சியிலும்உன் நம்பிக்கையிலும் தான்ஒளிந்திருக்கும். வாழ்க்கை என்பதுஒரு போதும் நீ எதிர் பார்ப்பதுபோல அமையாது ஆனால்நீ எதிர் பார்ப்பது போலநிச்சயம் உன்னால் மாற்றிஅமைத்துக்…




