• Sun. Jan 29th, 2023

IlaMurugesan

  • Home
  • அண்ணாமலையெல்லாம் ஒரு ஆளே இல்லை கே.என்.நேரு. பேட்டி.

அண்ணாமலையெல்லாம் ஒரு ஆளே இல்லை கே.என்.நேரு. பேட்டி.

பாஜகவிற்கு இடையூறு ஏற்படுமானால் திமுகவின் பிசினசில் கை வைப்போம் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவிடம் கேட்ட போது நாங்க மிசாவைவே பார்த்தவங்க. அண்ணாமலைக்கெல்லாம் பயப்படத் தேவையில்லை.. அவர் தற்போது பாஜக தலைவராகி…

தங்க மகன் நீரஜ்!..

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்க தாகம் தீர்த்த தங்க மகன் யார் எனில் ஈட்டி எறிதல் போட்டியில் வென்ற நீரஜ் சோப்ரா தான். அரியானா மாநிலம் பானிப்பட் நகரத்தைச் சேர்ந்த நீரஜ் ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றுகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அவர்…

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய சமூக நலத்துறை பணியாளர்கள் வலியுறுத்தல்!…

திண்டுக்கல்லில் தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கத்தி;ன் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் மு.அன்பரசு தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற மாநில பொதுச்செயலாளர் துரைசிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்தமிழ்நாடு எங்கும் பணியாற்றக்கூடிய ஒட்டு மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு…

சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி திராவிடமா?

உலகில் மிக தொன்மையான நாகரீகங்களில் ஒன்று சிந்துசமவெளி நாகரீகம் ஆகும். தொல்லியல் ஆய்வாளர்களால் வெண்கல காலம் என்றுசொல்லக்கூடிய கி.மு.3300 முதல் கி.மு. 1900 ஆண்டு காலத்தைச் சேர்ந்தது இந்த நாகரீகம் என குறிப்பிடப்படுகிறது. இன்றைக்கு இந்த நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் யார் என்பதே…

டெல்லியில் மூன்றாவது நாளாக போராடும் தமிழக விவசாயிகள்!…

நாசகர விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 3 வது நாளாக தமிழக விவசாயிகள் போராடி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த நாசகர விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் ஹரியானா ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களைச்…

அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசருக்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!..

நடிகர் ரஜினிகாந்த் நடித்து உள்ள படம் அண்ணாத்த. அந்த படத்தில் முதல் பார்வை டீசர் வெளியிடப்படாத நிலையில் ரசிகர்களின் ஆவல் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் உள்ளிட்ட பல ஊர்களில் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகிறார்கள். அது பற்றி ரஜினி…

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் மற்றொரு பிழைத்திருத்தம் – பாஜக இளைஞரணி விளக்கம்!…

சமீபத்தில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் 3 முறை தங்கப்பதக்கம் வெல்ல காரணமாக விளங்கிய ஹாக்கி விளையாட்டு வீரர் மேஜர் தயான்சந்த் பெயரில் இனி கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.…

கரும்பு விவசாயிகளுக்காக ஸ்டாலின் வீட்டு முன்பாக போராட்டம் அண்ணாமலை அறிவிப்பு!…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஸ்டாலின் வீட்டு முன்பாக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.1400 கோடியை வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். போன்ற…

தேசிய கீதத்திற்கு மரியாதை செய்யும் ஆந்திர மக்கள்!….

தேசிய உணர்வு மக்கிப் போகவில்லை என்பதற்கு உதாரணமாக தேசிய கீதத்திற்கு மரியாதை செய்யும் ஆந்திர மக்கள் பற்றிய வைரலாகும் வீடியோ குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு வருமாறு. நாடு சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்த தேசத்திற்காக…