• Mon. Oct 25th, 2021

IlaMurugesan

  • Home
  • இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்’… முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!…

இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்’… முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!…

ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்போவதாக தமிழ்நாடு முதல்வர்…

பள்ளிகளை திறந்து கொரானா பரப்ப தயாராகும் தமிழக அரசு!…

குழந்தைகளை தாக்கும் 3வது அலை எப்படி இருக்கும் என்ற பீதியில் நாடு முழுவதும் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் பெங்களுரு நகரத்தில் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரானா பாதிப்பு துவங்கியுள்ளது. இந்நிலையில் செப்.1ம் தேதி பள்ளிகளை திறக்கப் போவதாக…

வள்ளுவன் சிலையை அகற்ற எதிர்ப்பு!…

வான் புகழ் வள்ளுவரின் சிலையை அகற்ற ஜேசிபி இயந்திரத்தோடு வந்த அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் புனித லூர்து அன்னை பள்ளி வளாகத்தில் உள்ள காம்பவுண்ட் சுவரின் மீது வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை அகற்ற காவல்துறை வருவாய் துறை நெடுஞ்சாலைத் துறை…

கீழடியில் பழமையான கல்தூண் கண்டுபிடிப்பு!….

கீழடியில் 7ம் கட்ட அகழாய்வில் பழமையான கல் தூண் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. காதில் அணியும் தங்க வளையம்,கற்கோடாரி, மண்பானை, நெசவுத்…

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை இன்று ஆலோசனை நடத்துகிறது!…

சென்னை ராயபுரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 9 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர் தேர்தல் பணிக்குழு, வேட்பாளர்…

வேலுமணி இ.பி.எஸ். ஓபிஎஸ் ஆகியோருடன் ஆலோசனை!..

உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது கொடுக்கப்பட்ட ஊழல் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் நேற்று காலை முதல் இரவு வரை சென்னையில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் வைத்து விசாரிக்கப்பட்டார். விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர் நள்ளிரவில் முன்னாள்…

ஆர்.எஸ்.எஸ். பொய் பிரச்சாரம் காஷ்மீர் மக்கள் தாக்குதல் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!..

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதன் முறையாக காஷ்மீர் சென்ற ராகுல்காந்தி தொண்டர்களிடையே பேசுகையில் இவ்வாறு பேசினார். ஆர்.எஸ்.எஸ். பொய் பிரச்சாரத்தால் காஷ்மீர் மக்கள் மீது பாஜக அரசு தாக்குதல் தொடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்…

27 ஆண்டுகளுக்கு பிறகு பீடம் ஏறிய வள்ளுவர்!…

திண்டுக்கல்லில் திருவள்ளுவருக்கு பாவேந்தர் கல்வி சோலையில் 500 கிலோ வெங்கல சிலை உருவாக்கப்பட்டது வான்புகழ் கொண்ட வள்ளுவனின் இந்த சிலையை நிறுவுவதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து சிலை அமைப்புக் குழுவின் சார்பாக தொடர்ந்து மனு கொடுத்து…

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டின் முன்பு போராட்டம் நடத்த கூடிய நபருக்கு அதிமுக சார்பில் பிஸ்கட், தண்ணீர் கேன், உணவு பொட்டலங்கள் , தேனீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது!…

கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுபட்டு வரும் ஆதரவாளர்களுக்கு உணவு பொட்டலங்கள், டீ , பிஸ்கட் விநியோகிக்கப்படுகின்றது. மேலும் காலை 6 மணியில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு குவிந்து…

உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் திமுக – பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு!…

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சியை கைப்பற்றி விடலாம் என இந்த சோதனையை மேற்கொண்ட வருவதாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில்…