• Thu. Sep 28th, 2023

த.இக்னேஷியஸ்

  • Home
  • கன்னியாகுமரி ஸ்டெல்லா மேரீஸ் தொண்டு நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிப்பு

கன்னியாகுமரி ஸ்டெல்லா மேரீஸ் தொண்டு நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிப்பு

குமரி ஆட்சியர் அலுவலகம் முன் தலித் உரிமைகள் இயக்கத்தினர் ஆர்பாட்டம்

இடுகாட்டு இடத்திற்கு பட்டா கொடுப்பதையும், அடுக்குமாடி கட்ட முயற்சிப்பதையும் தடுக்க கோரி தலித் உரிமைகள் இயக்கத்தினர் ஆர்பாட்டம்.குமரி மாவட்டம் தோவாளை தாலுகா திடல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட இரத்தின புரத்தில் 300 ஆண்டுகளாக ஆதிதிராவிட தலித் மக்கள் பயன்படுத்திவரும் இடுகாட்டில் அடுக்கு…

சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுகாதார பெண் பணியாளரை சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் வீட்டு வேலைகள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்ய கடந்த இரண்டு ஆண்டுகள் ஈடுபடுத்தப்பட்டு வந்ததை கண்டித்து விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.கன்னியாகுமரி மாவட்ட விடுதலை…

கன்னியாகுமரியிலிருந்து தமிழ்ப்பரப்புரை ஊர்தி பயண யாத்திரை

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 31_ம் ஆண்டு தமிழ்ப்பரப்புரை ஊர்தி பயண யாத்திரை கன்னியாகுமரியில் துவங்கியது.பெருங்கவிக்கோ வா. மு சேதுராமனின்.எங்கும்தமிழ், எதிலும் என்ற தமிழ் பரப்புரை ஊர்தி பயணத்தை 1992_ம் ஆண்டு தமிழறிஞர் கி .ஆ.பே.விசுவநாதன் கன்னியாகுமரி தேசப்பிதா காந்தி நினைவு மண்டபத்தின்…

தொடர் போராட்டம் வென்றது- நடத்துனர் ஜெகனுக்கு நீதி கிடைத்தது

கன்னியாகுமரிமாவட்டம் அரசுபோக்குவரத்து கழகம் ராணிதோட்டம் பணிமனை கிளை-2 மேலாளர் வேல்முருகன் அங்கு பணியாற்றும் நடத்துனர் ஜெகனிடம் 5000 ரூபாய் லஞ்சம் கேட்டதை கலெக்டரிடம் புகார் கொடுத்தார் என்பதற்காக பணி இடைநீக்கம், பணி இடமாற்றம் என ஒருதலைபட்சமாக சாதியபாகுபாடு பார்த்து அதிகார துஸ்பிரோயகம்…

கடமானை வேட்டையாடிய நான்கு பேர் கைது

கன்னிமாவட்டத்தில் கடமான வேட்டையாடிய நான்குபேரில் 2 பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே தனியார் தோட்டத்தில் கடமானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய நான்கு பேரை தேடிவந்த நிலையில் தடிகார கோணத்தைத்தை சேர்ந்த ஜெகன் மற்றும்…

கர்நாடக மாநில பேருந்து கன்னியாகுமரியில் விபத்து

கன்னியாகுமரிக்கு சுற்றுலாவந்த கர்நாடக மாநிலபேருந்து விபத்து ஏற்பட்டதில் மின்கம்பம் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுடன்,கன்னியாகுமரிக்கு வந்த தனியார் சுற்றுலா பேருந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி காவல் நிலையத்தின் அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு செல்லும் சாலையில் உள்ள…

கன்னியாகுமரி காணிமடத்தில் அங்கன்வாடி மையத்தை தளவாய் சுந்தரம் திறந்துவைத்தார்

காணி மடத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்.அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குட்பட்ட அஞ்சுகிராமம் பேரூராட்சி காணிமடம் பகுதியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ9 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தை முன்னாள் அமைச்சர்…

அண்ணாவின் 54-வது நினைவு தினம்-குமரி மாவட்ட திமுக சார்பில் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு குமரிமாவ்டட திமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54_வது நினைவு தினத்தை முன்னிட்டு.கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.கன்னியாகுமரி சிறப்பு…

நாகர்கோவில் அருகே நடைபெறும் பாலப்பணிகள் தெற்கு மண்டல தலைவர் ஆய்வு

நாகர்கோவில் அருகே நடைபெற்றுவரும் பாலப்பணிகளை மாநகராட்சி தெற்கு மண்ட தலைவர் முத்துராமன் பார்வையிட்டு விரைந்து முடிக்க கோரிக்கை வைத்துள்ளார்.நாகர்கோவில் மணக்குடி சாலையில் வெள்ளடிச்சிவிளை அருகே மற்றும் குளத்துவிளையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் நிலை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின்…