இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்கும் ஒரே கட்சி திமுகதான்… அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..,
சட்ட முன் முடிவுகள் குறித்து ஆளும் கட்சியாக ஒரு நிலைப்பாடு, எதிர்கட்சியாக ஒரு நிலைப்பாடு என இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்கும் ஒரே கட்சி திமுகதான் என விமர்சித்துள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணைவேந்தர் நியமனம் குறித்து கடந்த 1994…
பாஜக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரிப்பு.., தொல்.திருமாவளவன் பரபரப்பு பேட்டி…
பாஜக ஆட்சிக்கு வந்த பிறந்தநாள் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், அனைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களிலும் பின்னணியில் சங்பரிவார் அமைப்பினர் இருப்பதாகவும் கூறியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்ற எந்த ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களும் பெட்ரோல்…
ஆளுநர் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறார்…
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காதர் மொகிதீன், செயற்குழு கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பொற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 15 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பாலஸ்தீன் பிரச்சனை குறித்து உலகம் முழுவதும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இஸ்ரேல் நாடு அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது.இங்கிலாந்து,அமெரிக்காவில் யூதர்கள்…
ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு…
கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகரில் சரியான முறையில் குடிநீர் வழங்கவில்லை. 10-15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. தூய்மையான குடிநீர் வழங்கவில்லை. கோவையில் தரமற்ற முறையில் சாலைகள் போட்டதால் அனைத்து…
48 நாட்கள் சவாலை வெற்றிகரமாக முடித்த மாநகர காவலர்கள்… சான்றிதழ் பதக்கங்கள் வழங்கி கெளரவித்த மாநகர காவல் ஆணையாளர்..,
3 மாதங்களுக்கு முன்பு கோவை மாநகர காவல்துறையினர் காவலர்களின் உடல் வலிமையை மேம்படுத்த “48 நாட்கள் சவால்” என்ற ஒரு முயற்சியை முன்னெடுத்தனர். இந்த சவாலில் தினமும் 2 கிமீ தூரம் என 48 நாட்கள் தொடர்ந்து ஓட வேண்டும் என்பதாகும்.…
மீன் பிடித்துக் கொண்டிருந்த முகமது இக்பால் வயது 55 என்பவர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு…
கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பெரிய குளத்தில் மீன்கள் வளர்த்தி விற்பனை செய்ய மாநகராட்சியின் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த குளத்தில் மீன் வளர்ப்பு நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது அவர்கள் மீன்களைப் பிடித்து விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.…
தியேட்டருக்கு விசிட் அடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படக் குழுவினர் பேட்டி..,
கோவை புரூக் பீல்ட்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் ரசிகர்களை சந்தித்து உரையாடினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.ஜே. சூர்யா, “ஜிகர்தண்டா டபுள்…
கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு, கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்…
கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சாமியின் பக்தர்கள் நாடு முழுவதும் இன்று மாலை அணிந்து தங்களுடைய மண்டல பூஜைகளுக்கான விரதம் மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக முதல் முறையாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல்…
பாரத் டெக்ஸ் 2024- ஐவுளி கலாச்சார கண்காட்சியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ரோட்ஷோ..!
புது டெல்லியில் பாரத் மண்டபம், யஷோபூமியில் ஜவுளி கலாச்சார பாரம்பரிய விழிப்புணர்வு கண்காட்சி, 2024 பிப்ரவரி 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கிறது, இதனை விளம்பரத்தும் விதமாக, கோவையில் முதல் ரோட்ஷோ மத்திய அரசின் பங்களிப்புடன் தொடங்கிய நிகழ்ச்சியில்…
ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்… கோவையில் தமிழ் கிருஷ்ணசாமி பேட்டி..,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தமிழ் கிருஷ்ணசாமி என்பவர் இன்று, கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்ததில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,பொதுமக்களுக்கு பெரும்பாலும் விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்து வருகின்றது, குறிப்பாக இன்றைய தினம் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்ட…




