• Thu. Sep 16th, 2021

ரேவதி

  • Home
  • காதலனுடன் சென்ற பெண் ! அழுது புரண்ட பெற்றோர்

காதலனுடன் சென்ற பெண் ! அழுது புரண்ட பெற்றோர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பவதாரணி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது . இதையடுத்து, வீட்டைவிட்டு…

திருச்செந்தூர் கொடியேற்ற விழா; பக்தர்கள் ஏமாற்றம்!

ஆவணி மாதங்களில் திருவிழாக்கள் அதிகம் நடத்தப்படும் என்பதாலும், அதிக அளவில் பக்தர்கள் கூட வாய்ப்புள்ளதாலும் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆவணித்திருவிழா நடைபெறுவதால் செப்டம்பர் 5ஆம் தேதி வரை…

திருச்சியில் அதிர்ச்சி.. 650 கிலோ ரசாயன மீன்கள் பறிமுதல்!

திருச்சி உறையூரில் உள்ள லிங்கநகர் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், மீன்வளத்துறை துணை இயக்குநர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், மொத்தம் 14 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில், பார்மலின்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு தடை!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5ம் தேதிவரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். ஆவணி திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலில்…

மன்னிப்பு கேட்ட சமந்தா…. அதிர்ச்சியில் ரசிகர்கள் !!!!

நடிகை சமந்தா நடித்த ‘தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் அமேசான் பிரைமில் சில மாதங்களுக்கு முன் வெளியானது. ராஜ் மற்றும் டீகே இயக்கி இருந்த இந்தத் தொடரில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, உதயபானு மகேஸ்வரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இதில்…

மனைவியின் சிதையில் குதித்து உயிரைவிட்ட கணவன்!

ஒடிஷா மாநிலம், காலஹண்டி மாவட்டத்தில் உள்ள சயல்ஜோடி கிராமத்தைச் சேர்ந்தவர், நிலமணி சாபர். இவர் மனைவி ராய்பதி சாபர் . இவர்களுக்கு 4 மகன்கள். இந்நிலையில் ராய்பதி சாபர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதை நிலமணியால் தாங்க முடியவில்லை. சோகமாகவே காணப்பட்டார்.…

அட நம்புங்க! ரேஷன் கடைகளில் இனி… தமிழக அரசின் அதிரடி ஆர்டர்!

சட்டப் பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ராஜேஷ்குமார், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்து பேசிய துறையின் அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் தற்போது 2…

மீரா மிதுனுக்கு அடி மேல் அடி; சொல்லி அடிக்கும் காவல்துறை!

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்ட வழக்கில் சம்மன் அனுப்பியும் ஆஜாராகததால் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பதுங்கியிருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கடந்த 14 ம் தேதி சைபர்…

பிரபல நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி!

பிரபல கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி ஆகியோர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில் சஞ்சனா, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி. இவர் தமிழில் ரவிபார்கவன் இயக்கிய ஒரு காதல்…

மகனுக்காக பிரகாஷ் ராஜ் மீண்டும் திருமணம்; முத்தங்களை பரிமாறும் வைரல் போட்டோ!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருபவர் பிரகாஷ்ராஜ். இப்போது தமிழில், அண்ணாத்த, எனிமி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 2 உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இவர்…