• Thu. Sep 16th, 2021

ஜெனிபர்

  • Home
  • குறிஞ்சி மலர்களே!..

குறிஞ்சி மலர்களே!..

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள மண்டலப்பட்டி மலைப் பகுதியில் ரம்மியமாய் பூத்துக் குலுங்கும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலர்கள்.

ஆப்கானிஸ்தான் நிலை குறித்து 21 நாடுகள் கூட்டறிக்கை!..

ஆப்கானிஸ்தான் நிலை குறித்து அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 21 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. ஆப்கானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரம், கல்வி, வேலை உரிமைகள் குறித்து கவலையாக உள்ளது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபராக…

தேசிய நல்லாசிரியர் விருது!..

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியலில் இந்தாண்டு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.மேலும் புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது. 2021 – ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர்…

நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவாரா பி.வி. நாகரத்னா?..

உச்சநீதிமன்றத்திற்கு 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகள் கொண்ட பட்டியலை கொலிஜியம் இறுதி செய்துள்ளது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற கொலிஜியம் 9 புதிய நீதிபதிகள் பட்டியலை இறுதி செய்து ஒன்றிய அரசுக்கு…

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திய நோக்கமே சிதைந்தது – ராமதாஸ் குற்றச்சாட்டு!…

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திய நோக்கமே சிதைந்தது என என பாமக நிறுவனம் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த பாமக மேற்கொண்ட முயற்சிகளும், பறிக்கப்பட்ட அதன் வெற்றியும் குறித்து அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்…

முதல் சட்டப்பேரவை பேரவை உரை – நன்றி தெரிவித்து உதயநிதி உருக்கம்!..

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரை வணங்கி தனது முதல் சட்டப்பேரவை உரையை பதிவு செய்ததாக , சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி தெரிவித்துள்ளார். இன்றைய சட்டமன்றத்தில் விவாதத்தின் போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது கன்னிப் பேச்சை பேசினார்.…

ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் உயிழந்த விவகாரம் – சிறைத்துறை அதிகாரிகள் ஆஜர்!..

ஸ்வாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராம்குமார் மரணமடைந்த வழக்கில் அதிகாரிகள் ஆஜராகினர். மாநில மனித உரிமை ஆணையத்தில் சிறைத்துறை அதிகாரிகள் ஆஜராகினர். ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் 2016ஆம் ஆண்டு புழல் சிறையில் உயிரிழந்தார். சிறையில் மின்சாரம்…

நான் தான் மதுரை ஆதினம் – நித்யானந்தா மீண்டும் சர்ச்சை!…

மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக தன்னை நித்யானந்தா அறிவித்துள்ள நிலையில், அவருக்கும் மடத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என மடத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின்…

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!..

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வகுப்புகள் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.…

அழகுமுத்துக்கோனின் தியாகத்தை மறந்த திமுக அரசு : ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்!..

சுதந்திர தினத்தின் போது விடுதலை போராட்ட தியாகி அழகுமுத்துக்கோனின் புகழை திமுக அரசு மறந்து விட்டதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நமது…