• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காயத்ரி

  • Home
  • பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்..

பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்..

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லி செல்லும் முதலமைச்சர் நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழகத்துக்கு வரவேண்டிய…

இன்றைய ராசி பலன்

மேஷம்-செலவு ரிஷபம்-முயற்சி மிதுனம்-புகழ் கடகம்-அலைச்சல் சிம்மம்-குழப்பம் கன்னி-சினம் துலாம்-பரிசு விருச்சிகம்-சிந்தனை தனுசு-கவனம் மகரம்-தடங்கல் கும்பம்-பக்தி மீனம்-ஓய்வு

ஊர்வலம், ஆர்பாட்டம் நடித்த மதுரையில் தடை..!!

மதுரையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை நகரில் உள்ள சாலைகளிலும், எந்த ஒரு தெருவிலும், பொது இடங்களிலும் இன்று முதல் வரும் 29ஆம்…

இன்றைய ராசி பலன்

மேஷம்-தாமதம் ரிஷபம்-ஆதாயம் மிதுனம்-சிந்தனை கடகம்-உழைப்பு சிம்மம்-உதவி கன்னி-பேராசை துலாம்-பயணம் விருச்சிகம்-விவேகம் தனுசு-களிப்பு மகரம்-ஏமாற்றம் கும்பம்-சாதனை மீனம்-விருத்தி

ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது.. முதல்வர் ஸ்டாலின் வழங்கல்.. !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் வழங்கினார். சுதந்திர தினத்தையொட்டி 2022 ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர்…

ஒரே ஒரு தலைபாகை.. அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரதமர் மோடி..!!

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி வித்தியாசமான தலைப்பாகையுடன் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சுதந்திர தின விழா நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிறகு செங்கோட்டையில்…

சுதந்திர தின வாழ்த்தை வீடியோவுடன் தெரிவித்த எம்.பி.ராகுல் காந்தி..

இந்திய சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் தனது வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 75-வது சுதந்திரதின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறார்கள். டெல்லியில்…

அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது.. பிரதமர் மோடி பேச்சு..!!

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிறகு பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, அனைவருக்கும் நல்லாட்சி. அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் நாம் தற்பொழுது பயணத்து வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது என பிரதமர்…

75வது சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை…

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை கோட்டை கொத்தளத்தில் ஏற்றுக் கொண்டார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் இரண்டாம் முறையாக இன்று சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றினார். சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவின் நேரலையை காண..

தேசியக்கொடி ஏற்றும் முன் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்ற செல்வதற்கு முன் டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தேசியக்கொடி வடிவிலான தலைப்பாகை…