• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

G.Suresh

  • Home
  • சிவகங்கையில் எம்எல்ஏ செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுக நிர்வாகிகள்…

சிவகங்கையில் எம்எல்ஏ செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுக நிர்வாகிகள்…

சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா. பஸ்நிலையம் முன்பு உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி…

பொங்கல் விழாவை வித்தியாசமாய் கொண்டாடிய சிவகங்கை மவுண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளி…

சிவகங்கை மாவட்டம், கண்டாங்கிப்பட்டி மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மாணவர்களுடன் இணைந்து…

சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் சிறப்பு கூட்டம்..!

சேலம் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து, சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள தெற்கு ஒன்றிய கழக அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் சிவகங்கை திமுக தெற்கு ஒன்றியம் சார்பில்…

சிவகங்கையில் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகபொங்கல் கொண்டாடிய பள்ளி மாணவ, மாணவிகள்..!

சிவகங்கையில் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக வேஷ்டி சட்டையுடன் சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மாணவிகள் பொங்கல் விழா கொண்டாடினர்.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது பொங்கல் விழாவில் பசு மாடு மற்றும் கன்று…

இந்திராநகர் பகுதியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்..!

தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கை.., சிவகங்கையில் H.ராஜா பேட்டி…

சிவகங்கையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். மேலும், தமிழக அரசுக்கு 8 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதால் திவால் ஆகும் நிலையில் உள்ளதாக தெரிவித்த H.ராஜா அமலாக்கத்துறை…

சிவகங்கை நகரில் புதிதாக உருவான ஜெபி.சினிமாஸ்..!

மதுரையில் அறிவியல் ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி முகாம்..!

சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை தேர்வு…

சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டியில் இயங்கி வரும் மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு நடைபெற்றது. DEEN DAYAL SPARSH YOJANA…

தமிழ்நாடு வேளாண்மை துறை நிர்வாக பணியாளர் சங்கம் சார்பில், முப்பெரும் விழா…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஏஎம்கே மஹாலில் தமிழ்நாடு வேளாண்மை துறை நிர்வாக பணியாளர் சங்கதின் 103வது மத்திய செயற்குழு கூட்டம், பதவி உயர்வு பாராட்டு விழா, பணி நிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழா…