அருப்புக்கோட்டை கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோவிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானையை பரிசாக வழங்கியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது.…
திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்..,
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி கின்னிமங்கலம் கிராமத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவி மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. தலைவர்கள் பேச்சுக்கள் முடிந்த உடனேயே 1500 பெண்களும் ஒட்டுமொத்தமாக மேடையில் நலத்திட்ட உதவி வாங்குவதற்கு…
ஜூலை முதல் அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அறிமுகம்
ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுதுள்ளது.இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள அறிவுறுத்தல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது..,வகுப்புச் சூழல் பாதிக்கப்படாத வகையில்,…
மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு..,
மதுரை தோப்பூர் பகுதியில் அமைந்துள்ள காசநோய் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இவரை தோப்பூர் பகுதியில் அமைந்துள்ள காசநோய் மருத்துவமனைக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திடீர் ஆய்வு செய்தார்…
மாயனூர் காவேரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..,
மேட்டூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு இன்று காலை நிலவரப்படி 22,358 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதில் 21,538 கன…
நான்காண்டு சாதனை விளக்க கூட்டம்..,
அன்னவாசல் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் நகர செயலாளர் முகமதுரிஷா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் ஒன்றிய செயலாளர் சந்திரன்ஒன்றிய பெருந்தலைவர் போஸ் மற்றும்…
ஜூலை 4ல் தவெக செயற்குழு கூட்டம்
2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் ஜூலை 4-ந் தேதி நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக முன்னெடுத்து…
பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகஸ்ரா என்ற மாணவி மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.2025-26ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்கைக்கான தரவரிசை பட்டியலை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் இன்று காலை…
சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்..,
தேனி தெற்கு மாவட்டம் கம்பம் தெற்கு நகர தி.மு.க இளைஞரணி சார்பாகமுன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா, திராவிட மாடல் அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரப் பொதுக்கூட்டம் கம்பம் வஉசி திடலில்…
கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆ.இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அனஞ்சி பெருமாள், கல்யாண கருப்பசாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நேற்றைய முன் தினம் கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கப்பட்டு இன்று பூர்ணாவதி யாகத்துடன் மூன்று கால…








