• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • முதல்வர் மக்களை ஒன் டூ ஒன் சந்திக்க வேண்டும்..,

முதல்வர் மக்களை ஒன் டூ ஒன் சந்திக்க வேண்டும்..,

சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அழைப்பின் பேரில் டெல்லி செல்கிறேன். வருகிற 1-ம் தேதி…

நமது அரசியல் டுடே வார மின் இதழ் 04/07/2025

உடைகிறது திமுக கூட்டணி …வைகோவுக்கு எதிராக ஸ்டாலின் மூவ்! https://arasiyaltoday.com/book/at040725 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து சந்தா கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. உடைகிறது திமுக கூட்டணி …வைகோவுக்கு எதிராக…

நமது அரசியல் டுடே வார மின் இதழ் 04/07/2025

https://arasiyaltoday.com/book/at040725 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து சந்தா கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. தேசியக் கட்சிகளுக்கு பயப்படாத தலைவன் எம்.ஜி.ஆர் …சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார்!முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர…

தென்காசி முதியோர் இல்லம் சீல் வைப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் அசைவ உணவு சாப்பிட்டு 5 பேர் பலியான விவகாரம் தொடர்பாக, அந்த முதியோர் இல்லத்தை சீல் வைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அங்கிருந்த முதியோர்கள் தூத்துக்குடியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி…

ஜூலை 4ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

வருகிற ஜூலை 4ஆம் தேதியன்று திமுக அரசுக்கு எதிராகவும், கும்பகோணம் மாநகராட்சியைக் கண்டித்தும் அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர்…

தமிழகத்தில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடிவு

தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடாத, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை நீக்கும் நடவடிக்கையாக, 24 கட்சிகளுக்கு முதல்கட்டமாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தொடர்பான அறிவிப்பை…

பள்ளி மாணவி மீது ஆட்டோ மோதி உயிரிழப்பு..,

கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் பாலன், சாவித்திரி தூய்மை பணியாளர்கள் . இவர்களது 13 வயது மகள் சௌமியா கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பாட்டி…

ஜூலை 10ல் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள், செவிலியர் பணியிடங்களை நிரப்பாமல் தடுப்பூசி வழங்குவதை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து ஜூலை 10ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசும் போது…

வாழ்வாதார உரிமைகளை அடமான வைத்த அப்பா ஸ்டாலினே?

தமிழக நலனை,தமிழக உரிமையை அப்பா ஸ்டாலின் நீங்கள் அடகு வைத்து உங்களுக்கு தெரியாதா? முல்லைப் பெரியார் அணையில் 142 அடியாக தேக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது தெரியாதா அப்பா ஸ்டாலின் அவர்களே? வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ என்று நீங்கள் பேசி…

ஆபத்து தவிர்க்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்..,

மும்பையில் இருந்து 148 பயணிகள்,6 விமான ஊழியர்கள், 154 பேருடன் நள்ளிரவில், சென்னைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் அவசரமாக, மும்பைக்கு திரும்பி சென்று தரை இறங்கியது. அதன்பின்பு பயணிகள், வேறு…