தமிழக சட்டமன்றம் ஸ்டாலின் மன்றமாக உள்ளது – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
தமிழக சட்டமன்றம் ஜனநாயக மன்றமாக இல்லாமல், ஸ்டாலின் மன்றமாக உள்ளது. நீட் தேர்வு, குறித்து அனைத்து கட்சி கூட்டம் என்பது யாரை ஏமாற்ற? நீட் பிரச்சனையில் முதலமைச்சரும், துணை அமைச்சரும் செலெக்ட்டிவ் அம்னீஷியாக உள்ளார்கள் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்…
நாடாளுமன்றத்தில் சுற்றுலா வளர்ச்சி குறித்து திமுக எம்.பி.க்கள் கேள்வி
தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மைகள், தீமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.சமூக வலைத்தளங்களில் பரவி வரும போலிச் செய்திகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப்…
ஆகஸ்ட் 14ல் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த கூலி திரைப்படம் வெளியீடு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ல் வெளியாக உள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மாஸ்டர், லியோ படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ரஜினியும், லோகேஷ் கனகராஜும் முதல்முறையாக இணைவதால், இப்படத்திற்கு அதிக…
டிரம்பின் வரிவிதிப்புக்கு சீனா பதிலடி
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள புதிய வரி விதிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 34 சதவீத வரியை விதித்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி உலகின் 57 நாடுகள்…
பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : மக்கள் அதிர்ச்சி
பப்புவாநியூகினியா நாட்டில் இன்று அதிகாலையிலேயே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.பப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலையில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க…
டெல்லி செல்லும் பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியை முடித்து மதுரை வந்து டெல்லி செல்லும் பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.…
பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை : கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
பிரதமர் நரேந்திரமோடி நாளை (ஏப்.6) ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வருகை தருவதை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோவிலில் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நாளை பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம்…
தென்மாவட்ட ரயில்கள் போக்குவரத்து மாற்றம்
ரயில்வே தண்டவாள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக தென்மாவட்ட ரயில்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,”தென்னக ரயில்வேக்கு உள்பட்ட மதுரை, சேலம் மற்றும் திருச்சி கோட்டங்களில் உள்ள ரயில்வே தண்டவாள பகுதிகளில்…
தங்கம் விலை இன்றைய நிலவரம்
தங்கம் விலை தொடர்ந்து இரண்டு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.66,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலை குறையும். ஆனால், இந்தியாவில் இதற்கு நேர்…
இன்று ஏப்ரல் 5 : தேசிய கடல்சார் தினம்
இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கடல்சார் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியக் கப்பல் துறையின் பணிகளை மக்களுக்குக் வெளிக்காட்டும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான “எஸ்.எஸ்.லாயல்டி’, 1919, ஏப்., 5ல், மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. அதை…








