முதல் முதலாக காவலராக நடிக்கும் நடிகர் நகுல்
இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் உருவான ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தில் நடிகர் நகுல் முதல் முறையாக காவலர் வேடத்தில் நடிக்கிறார்.‘டி2’ பட புகழ் இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நகுல் நாயகனாக நடிக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’. கோதை எண்டர்டெயின்மெண்ட் மற்றும்…
பிரதமர் மோடியின் வாரிசு யோகிதான் : ஜெகத்குருபரமஹன்ஸ் அறிக்கை
பிரதமர் நரேந்திரமோடியின் வாரிசு உத்தரபிரதேச முதல்வர் யோகிதான் என தபஸ்வீ மடத்தின் தலைவர் ஜெகத்குருபரமஹன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,அவ்தேஷ் பிரஸாத்தின் கருத்துக்களை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இவர் ஓர் ‘அழுகிய மாம்பழம்’ போல் இருப்பவர். அயோத்தியின் களங்கமாக இருப்பவருக்கு…
எப்படி இருக்கிறது ‘பிரதர்’ : விமர்சனம்
சட்டப்படிப்பு படித்து பாதியில் நின்று விட்ட ஜெயம் ரவி, அவரது வீட்டிலும் பக்கத்து வீடுகளிலும் பல பிரச்சினைகளைக் கொண்டு வருகிறார். இதனால் உள்ளூர் பிரச்சனையிலிருந்து தப்பிக்க அவரது அக்கா பூமிகா ஊட்டியில் இருக்கும் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு சென்றதும்…
தங்கம் விலை மீண்டும் உயர்வு
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரை அதிகரித்து, ஒரு சவரன் 58,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் அக்டோபர் மாத தொடக்க…
திறனாய்வு தேர்வு முடிவு இன்று வெளியீடு
தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழக முதல்வர் திறனாய்வு தேர்வு எழுதிய நிலையில் அதற்கான முடிவுகள் இன்று வெளியாக இருக்கிறது. இந்த தேர்வை மெத்தம்…
9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு…
தமிழக காங்கிரஸ் தலைவர் மக்களவை உறுப்பினர்கள் – ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை வரவேற்றார்கள்…
தமிழக காங்கிரஸ் தலைவர் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை வரவேற்றார்கள். வயநாட்டில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து பொதுக்கூட்டங்களில் உரையாற்றவும் இன்று வயநாடு வருகை தந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களையும்,…
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி…
“2026”இல் மீண்டும் திமுக தான் ஆட்சி என்பதை உறுதிப்படுத்தும் விதமாக கோவையில் மக்களின் வரவேற்பு இருந்தது. கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பிற்குப் பிறகு முதல்வர் பேட்டி அளித்தார். கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர்…
கால்நடை மருத்துவமனையில் அடிதடி… வீடியோ வைரலாகி பரபரப்பு…
கால்நடை மருத்துவமனையில் அடிதடி… பதறிய மருத்துவர் மற்றும் ஊழியர்கள்.. விவசாயியை தாக்கிய நபருக்கு பளார் பளார்…. வீடியோ வைரலாகி பரபரப்பு… திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்களம் அருகே உள்ள மூணு மடை பகுதியில் கால்நடை மருந்தகத்துடன் மருத்துவமனை கிளையாக செயல்பட்டு…
தொழிலாளர்கள் விடுதியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் 23 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் விடுதியினை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக்கழகத்தின் சார்பில், குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் 23 கோடி மதிப்பில் மூன்று மாடி கட்டிடத்தில், 98.812…








