தனியார் பால் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் ஆவின் பால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை…
கனடாவில் இந்திய தூதரக சிறப்பு முகாம்கள் மூடல்
கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய தூதரக சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு கனடா அரசு பாதுகாப்பு தர மறுத்துள்ளதால், 14 இந்திய தூதரக சிறப்பு முகாம்களை மூடுவதாக இந்தியத் துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு,…
டிரம்ப் வெற்றியால் எலான்மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்வு
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு பல கோடிகள் உயர்ந்துள்ளது.நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். டிரம்ப்…
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் மீண்டும் அமளி
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று மீண்டும் கடும் அமளி காரணமாக பாஜக எம்.எல்.ஏக்களை குண்டுக்கட்டாக வெளியேற்றி அப்புறப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில்…
நாளை முதல் ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்
ஊட்டி மலை ரயில் பாதை மழையால் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து, தற்போது அது சீரமைக்கப்பட்டுள்ளதால், நாளை முதல் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள்…
நவ.13 முதல் 15 வரை ரேஷன் கடைகள் இயங்காது
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்துள்ளதால், நவம்பர் 13 முதல் 15 வரை ரேஷன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை மற்றும் எளிய மக்களுக்கான அரிசி பருப்பு…
பம்பைக்கு தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாலை அணிந்து ஏராளமான…
தங்கம் விலை மீண்டும் உயர்வு
நேற்று அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,285 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம்…
60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்
60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். முன்பதிவு மற்றும் விபரங்களை tnstc.in மற்றும் TNSTC செயலி மூலம் அறியலாம். சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப்…
தமிழகம் திரும்புகிறார் அண்ணாமலை
லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நவம்பர் 28 ல் தமிழகம் திரும்புகிறார். அரசியல் படிப்பை முடித்து விட்ட நிலையில் இம்மாத இறுதியில் நாடு திரும்புகிறார். டிசம்பர் 1 கோவையில் நடைபெற உள்ள பாஜக நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கிறார் என…








