• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: January 2023

  • Home
  • 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வு தேதி மாற்றம்!!

10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வு தேதி மாற்றம்!!

பொதுத் தேர்வு எழுதக்கூடிய பள்ளி மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று…

சாலை ஆய்வாளர் பணி: விண்ணப்பிக்க கடைசி தேதி?

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்கள் தெரிந்துகொள்ள இணைதள முகவரியை அணுகலாம்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மாத…

லிட்டருக்கு ரூ.35 அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை!!

பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் கடுமையான சூழலை சந்தித்துள்ளது. இதனால் பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்விலை அதிகரித்து வருகிறதுபணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ள பாதிப்பு ஆகியவை மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளன. தற்போது அந்நாட்டு அரசிடம் இருக்கும் வெளிநாட்டு பணத்தை…

விரைவில் வருகிறது மதுரை மெட்ரோ ரயில்

மதுரைக்கான மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக மிக நெரிசல் மிகுந்த நகரமாக மதுரை மாறியிருக்கிறது. தென் தமிழகத்தின் முக்கிய நகரம் மதுரை. எனவே கன்னியாகுமரி ,நாகர்கோயில் பகுதியை சேர்ந்த பயணிகள் திருமங்கலம்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 104: பூம் பொறி உழுவைப் பேழ் வாய் ஏற்றைதேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினேதுறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக்குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்ததொண்டகச் சிறு பறைப் பாணி அயலதுபைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்ஆர் கலி வெற்பன்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் கரும்பலகையில் ‘1000’ என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், “இது எவ்வளவு?” என்று கேட்டார்.நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, “ஓராயிரம்,” என்று…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 368

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும். பொருள் (மு.வ): அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

விரக்தியில் விக்னேஷ் சிவன் கை நழுவி போன அஜீத் படம்

கடந்த மே மாதம் அஜித் பிறந்தநாள் அன்று AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில்லைக்கா தயாரிக்க உள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை வந்த சுபாஷ்கரனுக்கு தனது வீட்டில் வைத்து விருந்து கொடுத்தார்அஜித்குமார்விக்னேஷ் சிவனிடம்…

பிகினிங் – விமர்சனம்

இதய வீணை தூங்கும்போது பாட முடியுமாஇரண்டு கண்கள் இரண்டு காட்சி காணமுடியுமா என்று கவியரசு கண்ணதாசன் 1963ஆம் ஆண்டு எழுதிய வரிகளுக்கு திரைமொழியில் வடிவம் கொடுக்க முயற்சித்திருக்கிறதுஆசியாவின் முதல் ‘ஸ்பிளிட் ஸ்கிரீன்’படம் என்கிற பெருமையுடன் திரையரங்குகளில் வெளியாகிருக்கும் ‘பிகினிங்’. திரைப்படம்ஒரே திரையில்,…