இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 34: கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்தபறியாக் குவளை மலரொடு காந்தள்குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்அருவி இன் இயத்து ஆடும் நாடன்மார்பு தர வந்த படர் மலி அரு நோய்நின்…
பொது அறிவு வினா விடைகள்
குளோனிங் குழந்தையை உருவாக்கிய தலைமை விஞ்ஞானி ?பிரிகேட்டி பெய்கேலியர் குளோனிங் முறை மூலம் முதலாவது உயிரினமான செம்மறிஆட்டை உருவாக்கியவர் ?இயன் வில்முத்த அறை வெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும் உலோகம் ?இரசம். பிலிம் சோல் கோடு என்றால் என்ன?கப்பல் பயணம் செய்யும்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • வாய்ப்புகளுக்காக காத்திருப்பவனை விடவாய்ப்புகளை உருவாக்குபவனேவாழ்க்கையில் வெற்றி பெறுவான்! • உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை • ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்றுஉணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான்…ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்றுபெருமை…
ஆண்டிபட்டியில் ஆப்த மித்ரா பயிற்சி நிறைவு விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆப்தமித்ரா என்ற பேரிடர் கால நண்பன் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் 12 நாட்கள் நடைபெற்றது .நேற்று நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் தலைமை…
குறள் 297:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று. பொருள் (மு.வ): பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
மகிழ்ச்சியை இழந்த இபிஎஸ் ..திடீர் அதிர்ச்சி…
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று காலை இபிஎஸ்க்கு ஆதரவாக வந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ் க்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழந்தன. இந்நிலையில் இந்த வழக்கில்…
இமயமலையில் நடிகர் அஜித்-வைரல் வீடியோ
நடிகர் அஜித் இமயமலையில் பைக்கில் ரைட் செல்லும் வீடியோ தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.நடிகர் அஜித் பைக் ரசிகர் ,மேலும் கார் பந்தயங்களில் பங்கேற்ககூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.தற்போது இமய மலையில் படபிடிப்பிற்கு இடையே பைக் ரைட்…
ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 18 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடித்ததில் மதகுரு உள்ளிட்ட 18 பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த…
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவிற்கு மாற்றப்பட்ட பாரதிராஜா… 2 நாட்களில் வீடு திரும்ப வாய்ப்பு!!
இயக்குனர் பாரதிராஜா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஒரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனராகவும், தற்போது நடிகராகவும் வலம் வருபவர் பாரதிராஜா(81) . இவர் கடந்த 24ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதன்…
செப்.4 ல் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா வரும் 4-ம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 2009…




