• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

Month: April 2022

  • Home
  • இழந்த பொருளாதாரத்தை மீட்டு எடுப்போம்- கோத்தபய

இழந்த பொருளாதாரத்தை மீட்டு எடுப்போம்- கோத்தபய

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, பிரதமர் மகிந்த ராஜபக்ஷே ஆகியோர் பதவி விலகக்கோரி மக்கள் போராடி வருகின்றனர். இதை தொடர்ந்து அந்நாட்டு மந்திரி சபையில் உள்ள அனைத்து மந்திரிகளும்…

பதக்கங்களை குவித்துவரும் மாதவனின் மகன்!

நடிகர் மாதவனின் மகன் ஒரு நீச்சல் வீரர் என்பதும் அவரது பதக்கங்களை குவித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோபன்ஹேகன் என்ற பகுதியில் நடந்த நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற நடிகர் மாதவன் மகன் வேதாந்த்,…

வசூலில் எகிறும் கே.ஜி.எப்-2!

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேஜிஎப் 2 படம் கடந்த 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிரசாத் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான இந்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை…

ஆங்கிலத்தை அரவணைக்க வேண்டும் – சத்யராஜ்!

கோவை ஆர்.எஸ்.புறம் மாநகராட்சி கலையரங்கில் திருமாவேலன் எழுதிய புத்தகத்தின் அறிமுக விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டுள்ளார். விழாவில் பேசிய அவர், ‘திராவிட இயக்கம் தான் தமிழ் மொழி பற்றை தனக்குள் வைத்ததாகவும், தமிழர்களாகிய நமக்கு தமிழ் மொழி மிக முக்கியமான…

முல்லைப் பெரியாறு அணை… கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த ஓ பன்னீர்செல்வம்

தமிழக சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று காலை கூடியது. இன்றைய கேள்வி நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் உரையாற்றினார். இந்த தீர்மானம் குறித்து…

பாஜக தொண்டர்களை குறிவைத்து தாக்குதல்- ஜே.பி.நட்டா கொந்தளிப்பு..

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வன்முறை அதிகரித்துள்ளது என்றும் தமிழகத்தில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள்…

ரஜினிகாந்த் இடத்திற்கு விஜய் சேதுபதி வருவார் – R.K.சுரேஷ்

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் வெளியிடவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது இந்த விழா திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடக…

வானதி சீனிவாசனுக்கு கிடைக்கபோகும் முக்கிய பதவி…

கோவை பாஜக எம்எல்ஏ-வாக இருக்கும் வானதி சீனிவாசன் கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக உள்ளார். அவருக்கு மேலும் ஒரு முக்கிய பதவி கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் அதி முக்கிய முடிவுகளை எடுப்பது கட்சியின் உயர்மட்டக் குழுவான மத்திய…

ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் – தமிழக அரசு

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டம்…

வசூலை குவித்ததா பீஸ்ட்.?!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படம் வசூலில் பல சாதனைகள் படைத்தது வருகிறது.…