• Fri. Mar 29th, 2024

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் மற்றொரு பிழைத்திருத்தம் – பாஜக இளைஞரணி விளக்கம்!…

ByIlaMurugesan

Aug 7, 2021


சமீபத்தில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் 3 முறை தங்கப்பதக்கம் வெல்ல காரணமாக விளங்கிய ஹாக்கி விளையாட்டு வீரர் மேஜர் தயான்சந்த் பெயரில் இனி கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக இளைஞரணி அதற்கு கூடுதல் விளக்கம் அளிக்கும் வகையில் விளையாட்டு துறைக்கு தொடர்பில்லாத ராஜீவ் காந்தி பெயரில் உயரிய விருது வழங்கப்பட்டு வந்த மாபெரும் பிழை திருத்தப்பட்டுள்ளது என்று வலைத்தள போஸ்டர் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *