நாசகர விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 3 வது நாளாக தமிழக விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த நாசகர விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் ஹரியானா ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வருகிறார்கள் ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அந்த சட்டங்களை வாபஸ் பெற மாட்டோம் என்று பிடிவாதமாக இருக்கிறது இதனை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள் டெல்லியில் சென்று போராட்டம் நடத்தத் துவங்கி உள்ளார்கள் தமிழகத்திலிருந்து சென்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் கடந்த 3 நாட்களாக போராடி வருகிறார்கள் மூன்றாம் நாள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள்