• Sun. Jun 4th, 2023

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை இன்று ஆலோசனை நடத்துகிறது!…

ByIlaMurugesan

Aug 11, 2021

சென்னை ராயபுரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 9 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்

தேர்தல் பணிக்குழு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *