

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய இளைஞரை திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் ஆன்லைன் பண மோசடி செய்த நைஜீரிய வாலிபர் உச்சநா(35) என்பவரை திண்டுக்கல் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் சார்பு ஆய்வாளர் ரைஹானா மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

