1. மக்கள் நிருபர்

மக்கள் நிருபர்

வரலாறு படைக்க வாருங்கள் !

‘நாம் வாழும் சமூகத்தின் அவலங்களை, ஒரு சாக்கடையைப் போல் நினைத்து கடந்து செல்வதும் குற்றமே’ – என்ற எண்ணமுடையவரா நீங்கள்?

அப்படியெனில், இது தங்களுக்கான பகுதியே !

அரசு இயந்திரத்தின் ஓட்டைகள் முதல் அதிகாரிகளின் சேட்டைகள் வரை... கல்விக் கொள்ளை முதல் கண்ணெதிரே நடக்கும் குற்றங்கள் வரை...

அதை கைபேசியில் படமெடுத்து, தங்கள் எண்ணத்தை எழுத்தாக்குங்கள்...

தங்களின் பெயரையும் புகைப்படத்தையும் தாங்கிய ஒரு செய்திக் கட்டுரையால் இச்சமூகத்தில் மாற்றங்கள் நிகழுமானால், அதுவே வரலாறு !

DISCLAIMER

The editorial team has the right to rewrite, add informations or alter your contents and decide the time of publication or decline it.


Name:

Email:

Phone:


News Category:

News Title:

News Content:

Image 1:

Image 2:

Image 3:

Image 4: